perk
பலுக்கல் (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
/பெர்க்/
பொருள்
(பெ)
- As a perk, the company provides car to its executives - இதர பயனாக, நிறுவனம் நிர்வாகிகளுக்குச் சிற்றுந்து வழங்குகிறது
(வி)
- சோர்வு நீங்கி உற்சாகம் பெறு
- சுறுசுறுப்பாக முன்வா; மேலெழு
- The dog's ears perked up with curiosity- ஆர்வத்தில் நாயின் காதுகள் மேலெழுந்தது