permanent injury
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- permanent injury, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நிலைத்த பாதிப்பு
விளக்கம்
தொகுஒருவரின் பணி, அல்லது பிற நடவடிக்கைகளை நிரந்தரமாக முடக்கக்கூடிய உடல், அல்லது மன ரீதியான பாதிப்பு
permanent disability என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---permanent injury--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்