popinjay
popinjay, ஆங்கிலம்.
தொகு
பொருள்
popinjay(பெ)
- ஒருவகை பச்சை நிற மரங்கொத்திப் பறவை
- டாம்பீகன்; பகட்டானவர்; வாயாடி
விளக்கம்
பயன்பாடு
- The archers of Kilwinning — dating, it is said, as far back as 1488 — meet every July to shoot at the popinjay - கில்வினிங் வில்வித்தை வீரர்கள் 1488- ஆம் ஆண்டிலிருந்தே பாப்பின்ஜே மரங்கொத்தியை வீழ்த்த ஒவ்வொரு ஜூலை மாதமும் சந்தித்தனர் (Encyclopædia Britannica:a new survey of universal knowledge, Volume 13, Walter Yust)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---popinjay--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
(#)