possession of stolen goods
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- possession of stolen goods, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): திருட்டுப் பொருளைத் தனதாக்கிக் கொள்ளுதல்
விளக்கம்
தொகுதிருடப்பட்டப் பொருள் என அறிந்தும், தனக்குச் சொந்தமில்லாதப் பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டப்படிக் குற்றமாகும். திருடப்பட்டப் பொருள் என்பதையறியாமல், ஒருவர் ஒரு பொருளை வைத்திருந்தால், அது குற்றமாகாது. [[[ஆனால்]], அப்பொருளை தாமதமின்றி உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---possession of stolen goods--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்