pour over will
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pour over will, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, தன் சொத்துக்களை அவ்வறக்கட்டளைக்கு அளித்து, தன் காலத்திற்குப் பிறகு அச்சொத்துகள் எவ்வாறு பகிரப்பட வேண்டுமென ஒருவர் தீர்மானித்தப் பின்னர், தன் சொத்துகளனைத்தையும் அவ்வறக்கட்டளைக்கு எழுதி வைக்கும் உயில் எதிர்பாராத தவறுகளினால் ஏதேனும் சில சொத்துகள் அறக்கட்டளைக்குச் சேராமல் போகும்பட்சத்தில், அச்சொத்துகளும், அவர் இறந்த பின்னர், அவ்வறக்கட்டளைக்கு ஒப்படைக்கப்படவே இந்த ஏற்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pour over will--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்