1. இல்லை
    (கோப்பு)
    /ப்ரி-ஸேய்ஜ்/
பொருள்

(பெ)

  1. முன்னறிகுறி; முன்னறிந்துகூறும் நிமித்தம்/குறி; சகுனம்
  2. அறிகுறி; முன்னிகழ்வு, பின்னிகழ்ச்சிக்கு அறிகுறியாக முன்னிகழ்வது
  3. முன்னுணர்வு

(வி)

  1. முன்னுணர்; முன்னறி
  2. முன்னறிவி
  3. முன்னிகழ்

(வாக்கியப் பயன்பாடு)

  1. These military preparations may presage war = இந்த இராணுவ ஏற்பாடுகள் போருக்கு அறிகுறியாக இருக்கலாம்

{ஆதாரங்கள்}

  1. DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=presage&oldid=1878265" இலிருந்து மீள்விக்கப்பட்டது