பொருள்

puppet regime(பெ)

  1. பொம்மை ஆட்சி
  2. ...
விளக்கம்
  1. ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர் வெறும் பொம்மையாக வேறொருவரின் இயக்கத்தில் கட்டுப்பட்டு நடத்தப்படும் ஆட்சி
பயன்பாடு
  1. 'பாவை' என்றால் பொம்மை (puppet) - (கைப்பாவை) கையில் உள்ள, சொன்னபடி எல்லாம் ஆடுகிற, வெறும் ஜடப் பொருளான பொம்மை! சில சமயம், பொம்மை நாட்டைக்கூட ஆள முடியும். அதைத்தான் நாம் பொம்மை ஆட்சி Puppet Regime என்கிறோம்!(ஆனந்தவிகடன், 1 டிச 2010)

 :puppet - regime - # - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---puppet regime--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=puppet_regime&oldid=1787512" இலிருந்து மீள்விக்கப்பட்டது