ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. ( வி) put across
  2. புரியும்படி தெளிவாகச் சொல்; கேட்போர் ஏற்கும்படி விளக்கு
  3. வெற்றிகரமாகச் செய்/நிறைவேற்று
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் கடினமான கருத்துகளைக்கூட புரியும் உதாரணங்கள் கூறி தெளிவாக விளக்கினார் (he put across complex ideas with well-understood examples)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=put_across&oldid=1787644" இலிருந்து மீள்விக்கப்பட்டது