rancor
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- (பெ) rancor
- குரோதம்; உட்பகை; உள்ளெரிப்பு; வெறுப்பு; தீவிர மனக்கசப்பு; பிணக்கு; விரோதம்; மாச்சரியம்
விளக்கம்
- உன்னை யார் வேண்டுமானாலும் குறை கூறக் கூடும். ஆனால், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு மனக் கசப்பின்றி சேவை செய். (Any one may blame you; but you should ignore all such blame and go forward in doing service without rancor)
- காலம் ஆக ஆக அவர்களிடையேயான வெறுப்பு வளர்ந்து சண்டையில் முடிந்தது (as time passed, the rancor between them grew and they ended up fighting)