red swiss chard
ஆங்கிலம்
தொகு- Beta vulgaris subsp. cicla..(தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- red swiss chard, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- மேனாடுகளில் உண்ணப்படும் ஒரு வகை கீரை red swiss chard ...பெரிய இலைகளாக, இலைகளையொட்டியக் காம்புகளும், பச்சையிலைகளினூடேயுள்ள நரம்புகளும் சிவப்பு நிறமுடையதாக யிருக்கிறது...சுவையில் தமிழகத்தின் முளைக்கீரைக்கு ஏறத்தாழ ஒப்பானது...ஆரோக்கியத்திற்கு உகந்த கீரை வகை...பருப்புச் சேர்ந்த புளிக்கூட்டுக் கறிக்கு மிகவும் ஏற்றது...மேனாடுகளில் சேலட் எனப்படும் பச்சையுணவாக உண்பர்...
- red swiss chard (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---red swiss chard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்