red tape
பொருள்
red tape(பெ)
- சிவப்பு நாடா
விளக்கம்
- சிவப்பு நாடா அரசு நிர்வாகத்தில் தேவைக்கு அதிகமான விதிமுறைகள், வழிமுறைகள் முதலியவற்றால் ஒரு பணி நிறைவேறுவதில் ஏற்படும் மெத்தனம் அல்லது காலதாமதத்தைக் குறிக்கிறது.
பயன்பாடு
- red tapism - bureaucracy - procrastination - # - # - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---red tape--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #