மெத்தனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மெத்தனம்(பெ)
- அக்கறை அல்லது சிரத்தையின்றி மெதுவாக, மந்தமாகச் செயல்படல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மெத்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +