ஒலிப்பு
பொருள்
சிரத்தை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- due care, attention - கரிசனம், அக்கறை
- love, affection - அன்பு
- zeal, keen interest, earnestness, effort - ஆர்வம், ஈடுபாடு, முயற்சி
- faith, confidence - விசுவாசம், நம்பிக்கை
பயன்பாடு
- சிரத்தையோடு உழைத்தால் நிச்சயம் வெற்றிபெறுவாய் - If you work with zeal, you will succeed
DDSA பதிப்பு
(பற்று)-(விசுவாசம்)
- அசிரத்தை x சிரத்தை