ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - கரிசனம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • திடீரென்று மக்கள் மீது கரிசனம் (sudden affection towards people)
  • ஏன் இந்த திடீர் கரிசனம்? (Why this sudden affection?)

(இலக்கியப் பயன்பாடு)

  • தரிசனம் கிடைக்காதா என்மேல் கரிசனம் கிடையாதா? - பாடல் (Won't you make an appearance? Don't you have any love for me?)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரிசனம்&oldid=1043036" இலிருந்து மீள்விக்கப்பட்டது