கனிவு
பொருள்
- முதிர்ந்து மென்மையாகுதல்
- மென்மை
- கரிசனம்
- பாசம்
- அன்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- ripening, tenderness, compassion, love
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
- வார்ப்புரு:PAGE NAME கொடுக்கும் நல்ல பாட்டு