இல்லை
(கோப்பு)
பொருள்

regnant()

  1. பரவலான, பரவியிருக்கும்
  2. (தற்போது) ஆட்சி புரியும், கோலோச்சும்
  3. அதிகாரம் செலுத்தும், கட்டுப்படுத்தும்
விளக்கம்
பயன்பாடு
  • a queen regnant - தற்போது கோலோச்சும் அரசி
  • Mary was the first queen regnant of England - மேரி இங்கிலாந்தில் முதலில் முடி சூடிய அரசியாவார். (English constitutional history from the Teutonic conquest to the present time, Thomas Pitt Taswell-Langmead)
  • regnant (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---regnant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=regnant&oldid=1603478" இலிருந்து மீள்விக்கப்பட்டது