ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • restra, பெயர்ச்சொல்.
  1. கட்டுப்பாடு
  2. கட்டுப்பட்ட நிலை
  3. கட்டுப்படுத்தும் ஆற்றல்
  4. கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு
  5. தடுத்து நிறுத்தும் ஆற்றல்
  6. தடை
  7. மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு
  8. தடுப்புக்காப்பு

தடைவரம்பு

  1. கட்டுப்பாட்டெல்லை
  2. வன்தடைமுறை
  3. உரிமைத்தடை
  4. உரிமைக்கட்டுப்பாடு
  5. தன்னடக்கம்
  6. மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு


( மொழிகள் )

சான்றுகோள் ---restra--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=restra&oldid=1604416" இலிருந்து மீள்விக்கப்பட்டது