romanist
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- romanist, பெயர்ச்சொல்.
- ரோமன் கத்தோலிக்க சமயத்தவர்
- லத்தீன் வழிமொழிக்குழு ஆய்வியலாளர்
- ரோமப் பழமை ஆய்விய வழிமொழிக்குழு ஆய்வியலாளர்
- ரோமப் பழமை ஆய்வியலாளர்
- ரோமச்சட்ட வல்லுநர்
- romanist, உரிச்சொல்.
- ரோமன் கத்தோலிக்க சமயஞ்சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---romanist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி