satanism
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- satanism, பெயர்ச்சொல்.
- தீநெறிச் சேறல்
- கெடுநடவடிக்கை
- பேய்த்தன்மை
- பேயிறை வழிபாடு
- பேய் வணக்கம்
- பேயிறை பண்பு போற்றல்
- ஷெல்லி-பைரன் போன்ற கவிஞர் குழுவினரின் பண்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---satanism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி