scourge
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
scourge (பெ)
விளக்கம்
பயன்பாடு
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
scourge (வி)
- சவுக்கால் (கசையால்) அடி; சாட்டையடி கொடு; தண்டி
- கொடுமைப் படுத்து; துன்புறுத்து
விளக்கம்
- கொலைத் தண்டனை விதிக்கப்பட்டோருக்குச் சாட்டைகளால் நாற்பதுக்கு ஒரு அடி குறைவாகக் கொடுப்பது அக்கால யூத வழக்கம். இயேசுவை இவ்வாறே "கசையால் அடித்தார்கள்" (மத்தேயு 27:26)
பயன்பாடு
- Then Pilate released Barabbas to them, but after he had Jesus scourged, he handed him over to be crucified (Matt 27:26) [1]
- scourge (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---scourge--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு