scutellate
ஆங்கிலம்
தொகுபொருள்
- scutellate,உரிச்சொல்.
- செதிள்டர்ந்த
- தோடான
- பூச்சிவகைகளின் மார்பு வகையில் தோட்டில் பொதிந்த
- பறவைக்கால்கள் வகையில் செதிள் தகடுகள் செறிந்த
- செதிள்தகடு போன்ற.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---scutellate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+