sedentary
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- (உ) - sedentary
- உட்கார்ந்தே செய்கின்ற
- உட்கார்ந்தே பணியாற்றுகின்ற
- உட்கார்ந்தே இருக்கின்ற
- அதிக உடலுழைப்புத் தேவைப்படாத
- இடப் பெயர்ச்சி யில்லாத
- நிலை இறுதியாக்கப்பட்ட
- நீண்டநேர இருத்தல் (ஊட்காருதல்) தேவைப்பட்ட
- உடலசைவு அறவேயற்ற
- நிரந்தரமாக இணைப்புற்ற
- விலங்கியல். ஒட்டி வாழும்; நிலையான
விளக்கம்