பொருள்

self-denying()

  1. தன்னை பார்க்காத, தன்னலம் துறக்கும், தன்னலமற்ற, தனது ஆசைகளை அடக்கும்
விளக்கம்
பயன்பாடு
  1. The rich proved to be far less generous, self-denying and honest than Gandhi and Vinoba had reckoned - செல்வந்தர்கள் காந்தியும் வினோபாவும் கணக்கிட்டதைப் போலத் தாராளமாகவோ, தன்னலம் பார்க்காமலோ, நேர்மையாகவோ இருக்கவில்லை (The other Gujarat, Takashi Shinoda)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---self-denying--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=self-denying&oldid=1700813" இலிருந்து மீள்விக்கப்பட்டது