semiconductivity
ஆங்கிலம்
தொகுபொருள்
- semiconductivity,பெயர்ச்சொல்.
- திண்ம வகையில், தாழ் வெப்பநிலையிலும், தூயநிலையிலும் மின்கடத்தாத் தன்மை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---semiconductivity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+