ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • separation agreement, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பிரிவு ஒப்பந்தம்

விளக்கம் தொகு

ஒரு குறிப்பிட்ட காலம் பிரிந்து வாழ, கணவனும், மணைவியும் செய்து கொள்ளும் ஒப்பந்தம். விவாகரத்து கோருவதற்கான முன்னோடியாக, இது ஒரு நிரந்தர பிரிவினையாகவும் இருக்கலாம். இருவரில் ஒருவர், சட்டப்படியான பிரிவினைக்கு வழக்கு தொடுத்தாலொழிய, இவ்வொப்பந்தத்தை நீதிமன்ற ஆணை மூலம் நடைமுறைப்படுத்த இயலாது. ஒருவேளை இருவரும் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால், இவ்வொப்பந்தம் செல்லாததாகிவிடும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. divorce
  2. legal separation
  3. alimony
  4. palimony
  5. child custody


( மொழிகள் )

சான்றுகோள் ---separation agreement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=separation_agreement&oldid=1849180" இலிருந்து மீள்விக்கப்பட்டது