short-cut
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
( பெ) short-cut ஷா(ர்)ட்-கட்
- குறுக்குவழி; சுருக்கு வழி
விளக்கம்
- There is no short-cut to success; everybody should work hard (வெற்றி பெற குறுக்குவழி ஏதும் இல்லை ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கவேண்டும்)
பொருள்
( வி) short-cut ஷா(ர்)ட்-கட்
- குறுக்கு வழியில் செல்;
விளக்கம்
{ஆதாரங்கள்} --->