ஆங்கிலம் தொகு

 
star-spangled banner:
என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய கீதத்தின் பெயர்
  1. star + spangled + banner

பொருள் தொகு

  • star-spangled banner, பெயர்ச்சொல்.
  1. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய கீதம்
  2. The USA national anthem

விளக்கம் தொகு

  1. ஒளிரும் விண்மீன்களால் அலங்கரிக்கப்பட்ட பதாகை (கொடி] என்னும் பொருளுடைய இந்தச் சொற்றொடர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய கீதத்தைக் குறிக்கும்...இந்தச் சொற்றொடர் அந்தக் கீதத்தில் நான்கு முறை வருகிறது...அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கொடியில், அந்த நாட்டிலுள்ள, ஐம்பது உள்ளரசுகளும் (மாநிலங்கள்}, ஐம்பது நட்சத்திரங்களாகப் பிரதிநித்துவப் படுத்தப்பட்டிருக்கும், அதாவது ஓர் அரசுக்கு ஒரு நட்சத்திரம்...
( மொழிகள் )

சான்றுகோள் ---star-spangled banner--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=star-spangled_banner&oldid=1698361" இலிருந்து மீள்விக்கப்பட்டது