stoat
ஆங்கிலம்
தொகுபொருள்
- எர்மைன் கீரி - கீரியினத்தைச் சேர்ந்த உயிர்வகை
- நீதிமன்ற நடுவர்களின் அங்கிகளில் பயன்படுத்தும் அதன் மயிர்ப்பட்டு
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
- short-tailed weasel, ermine என்றும் அழைப்பர்.
- stoat(ஒருமை)
- Mustela erminea (விலங்கியல் பெயர்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---stoat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்