இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

stratocracy (பெ)

  • இராணுவ அரசு; இராணுவ ஆட்சி, பட்டாள அரசு, பட்டாளராட்சி, படையாளர் ஆட்சி, படையாளர் அரசு, படைத்தலை அரசு
விளக்கம்
stratocracy என்னும் சொல்லில் -cracy என்னும் பின்னொட்டு, வலிமை, ஆட்சி, வல்லாண்மை என்னும் பொருள் தருவது. -cracy என்பது கிரேக்கச் சொல்லாகிய -κρατια (பொருள்: வல்திறம், ஆட்சி) என்பதில் இருந்து இலத்தீன், பிராசிய மொழிகளுக்குச் சென்று ஆங்கிலத்தில் நுழைந்தது. democracy (மக்களாட்சி), aristocracy (நற்பிறப்பாளர் ஆட்சி), ochlocracy (கூட்டங்களாட்சி), plutocracy (செல்வந்தராட்சி), theocracy (கடவுள் ஆட்சி) போன்ற பல சொற்களில் இந்த -cracy என்னும் மின்னொடு வழங்குகின்றது. இங்கே stratocracy என்பதில் strato என்பது στρατός என்னும் கிரேக்கச் சொல், இதன் பொருள் படை, பட்டாளம் (army). எனவே படையாளர் ஆட்சி, பட்டாளர் ஆட்சி.
பயன்பாடு
  • stratocracy (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---stratocracy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :military - rule - stratocratic - government - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=stratocracy&oldid=1615729" இலிருந்து மீள்விக்கப்பட்டது