subtenant
subtenant, ஆங்கிலம்.
தொகு
பொருள்
subtenant(பெ)
- (வீடு, நிலம் முதலியவைகளை) அதன் வாடகைதாரர் அல்லது குத்தகைதாரரிடமிருந்து உள்வாடகை அல்லது உள்குத்தகைக்குப் பெற்று அதைப் பயன்படுத்துபவர்
- உள்வாடகைதாரர்; உட்குத்தகைதாரர்; கீழ்க்குடிதாரர்
விளக்கம்
பயன்பாடு
- A subtenant is someone who rents all or part of the property from a tenant and does not sign a rental agreement or lease with you - கீழ்க்குடிதாரர் என்பவர் (சொத்து உரிமையாளரான) உங்களோடு வாடகை ஒப்பந்தமோ, குத்தகை ஒப்பந்தமோ கையெழுத்திடாமல் உங்கள் குத்தகைதாரரிடம் சொத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுச்சொத்தையோ வாடகைக்குப் பெற்றவர் (Every Landlord's Legal Guide, Marcia Stewart, Ralph Warner, Janet Portman)
- subtenant (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---subtenant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்