sura
sura
- இசுலாமிய நூலாகிய குர்ஆனில் (அல்லது குரானில் உள்ள 114 அத்தியாயங்களில் ஏதொன்றையும் குறிக்கும்
- (ஆங்கிலோ-இந்திய ஆங்கிலம்) மரத்தில் இருந்து உர்வாக்கும் ஒரு வகைக் கள் (எடுத்துக்காட்டாக பனைமரக் கள், தென்னை மரக்கள்)
- (இந்திய தொன்மம்) நற்பெரும் வீரன் (தமிழில் சூரன்)
- மருத்துவம். கெண்டைக்கால்
- பலுக்கல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sura
sura (பெ) ஒலிப்பு: சு˘ரா ;
பெயர்ச்சொல்
தொகு
பொருள்
- முகம், தோற்றம்
- குர்ஆனில் ஒரு கூறு
விளக்கம்
sura mbaya (சுரா ம்ப3யா) என்றால் அழகிலா தோற்றம்