tide lands
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- tide lands, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): கடலடி நிலம்
விளக்கம்
தொகுநிலவின் ஈர்ப்பினால் கடல் மட்டம் தாழும் பொழுது வெளிப்படும் கடலோர நிலம் இந்நிலம், வெளிப்படும் நிலத்தின் முன்புறமாக இருக்கும் நிலத்தின் உரிமையாளருக்கு உரிமையுடையதாகும்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tide lands--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்