touchscreen
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- (பெ) touchscreen
விளக்கம்
- கணினி, செல்பேசி முதலிய சாதனங்களில் தொடு உணர்வுள்ள திரை. விரல்களால் திரையின் வெவ்வேறு பகுதிகளைத் தொட்டு அச்சாதனங்களை இயக்க உதவும்
- தொடுதிரை செல்பேசி (touchscreen cellphone)
- தொடுதிரை வசதியுடன் அடுத்து ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்த ஐ-போன் வாங்குவதற்கும் இதேபோன்று வரிசையில் நின்று காத்திருந்தார்கள் (விஞ்ஞானியல்ல, ஞானி!, தினமணி தலையங்கம், 8 அக் 2011)