transcendentalism
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
transcendentalism (பெ)
- மீ இறையியல் - மனிதனின் உள்ளார்ந்த ஆன்மீக ஆற்றலை மையமாக்கி சிந்திக்கும் போக்கு
- ஆழ்நிலைவாதம்
- மனிதன் தன் உள்ளுணர்வை நம்பி, உலகின் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறு பிரபஞ்சம் என சிந்திக்கும் போக்கு
விளக்கம்
பயன்பாடு
- transcendentalism (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---transcendentalism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்