ஆங்கிலம்

தொகு
 
true bug:
true bugஇனங்களில் ஒரு பூச்சி
பொருள்
  1. நமது பூமியில் காணப்படும் பூச்சிகளில், இது முக்கியமானதொரு இனமாகும்
விளக்கம்
  1. (விலங்கியல் பெயர்) -
Acanthasoma hamorrhoidale
  1. இவற்றில் 80,000 சிற்றினப் பூச்சிகள் அடங்கியுள்ளன.
  2. Hemiptera என்ற உயிரின வரிசையின் கீழ் வருகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---true bug--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=true_bug&oldid=1811605" இலிருந்து மீள்விக்கப்பட்டது