tryst
tryst, ஆங்கிலம்.
தொகு- ட்ரைஸ்ட்
(கோப்பு)
பொருள்
(பெ)
- (குறித்த இடம், நேரத்தில் நடக்கும்) இரகசியச் சந்திப்பு
- குறியிடம் - குறித்த இடம்
- குறிநேரம் - குறித்த நேரம்
விளக்கம்
பயன்பாடு
- Slowly, the neighbors came to know of the tryst between the [lover]]s - கொஞ்சம் கொஞ்சமாக காதலர்களின் இரகசியச் சந்திப்பு அக்கம்பக்கத்தார்களுக்குத் தெரிய வந்தது.
- tryst with destiny - விதியோடு சந்திப்பு
- tryst (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tryst--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு