typo
(கோப்பு)
பொருள்
typo (பெ)
- தட்டச்சுப் பிழை; அச்சுப்பிழை
- எழுத்துப்பிழை
விளக்கம்
- typographical error என்பதன் பேச்சுவழக்கு
பயன்பாடு
- Check for typos. No doubt about it; typos turn readers off - எழுத்துப்பிழைகளைச் சரிபாருங்கள். அவை வாசிப்பவர்களை ஆர்வமிழக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை (The encyclopedia of business letters, fax memos, and e-mail, Robert W. Bly)
- typo (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---typo--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்