unaccounted
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- (உ) - unaccounted
- கணக்கில் வராத, கணக்கு காட்டப்படாத,
- விவரம் விளங்காத
விளக்கம்
- சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்கில் வராத பணம் (the unaccounted money in Swiss banks)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு