untaken
ஆங்கிலம்
தொகுபொருள்
- untaken,உரிச்சொல்.
- எடுக்கப்பெறாத
- பிடிக்கப்பெறாத
- முயற்சிவகையில், மேற்கொள்ளப்பெறாத
- நாடு வகையில் கைக்கொள்ளப்படாத
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---untaken--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+