uprise
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- (பெ) uprise
விளக்கம்
பொருள்
- (வி) uprise
- உட்கார்ந்த/படுத்த நிலையில் இருந்து எழு
- எதிர்த்தேழு
- வெகுண்டெழு
- ஏறு
- சப்தம் முதலியன அதிகரித்தல்
- பார்வைக்குத் தெரியுமாறு மேல் வருதல்
விளக்கம்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ