varicosed
ஆங்கிலம்
தொகுபொருள்
- உரிச்சொல்.
- நாளப்புடைப்புச் சார்ந்த
- நாளஅழற்சிக்கு ஆட்பட்ட
- நாளவீக்கங் குணப்படுத்துகிற
- நாளப்புடைப்பு மருந்தான
- நாள அழற்சி மருத்துவத்திற்கு உரிய
- கோல்வரையுடைய
- சங்கு வகையில் வாய்வழி வளைவுடைய.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---varicosed--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+