verdantique
ஆங்கிலம்
தொகுபொருள்
- verdantique,பெயர்ச்சொல்.
- பாமணிக்கல்
- பச்சைக் கட்டுமான ஒப்பனைக்கல் வகை
- பாமணிக் கல்
- கட்டுமான ஒப்பனைக் கல்வகை
- பாசடைவு
- பழங்கால வெண்கலத்தின் மீதடையும் கஷீம்பு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---verdantique--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+