visor
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
( பெ) visor
- தலைக்கவசத்தின் ஒளிபுகும் முகப்பகுதி; முகக்கவசம், முகமூடி
- கண் நிழலி
- கண் மேல்மறைப்பு
விளக்கம்
- வெயில் கண்ணில் படாமல் இருக்க நெற்றியின் மேல் அணியப்படுவது
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
( பெ) visor