wall-eyed
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
wall-eyed(உ)
- கருவிழியில் வெண்மை படர்ந்த, பூனைக் கண்ணுடைய, பூ விழுந்த கண்ணுடைய
- சில மீன்களைப் போல வெறித்துப் பார்க்கும் கண்கொண்ட
- அச்சம், கோபம் முதலியவற்றால் உற்றுப் பார்க்கும்
விளக்கம்
பயன்பாடு
- "You're staying with him?" Freddie asked with that wall-eyed stare that made his face look idiotic and rather scared - "என்ன, அவனுடன் தங்கப் போகிறாயா?" முகத்தில் அச்சத்தை வெளிக்காட்டும் வெறித்த பார்வையுடன் ஃப்ரெடி கேட்டான் (The talented Mr. Ripley, Patricia Highsmith)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---wall-eyed--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்