walleye
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
walleye(உ)
- கருவிழியில் வெண்மை படர்ந்த கண்; பூனைக் கண் பூ விழுந்த கண்
- சில மீன்களைப் போல வெறித்துப் பார்க்கும் கண்
- பெரிய, வெறித்த கண்களுடைய மீன் இனம்
- வட அமெரிக்க ஏரிகளிலும், ஆறுகளிலும் இருக்கும் பெரிய மீன் வகை
விளக்கம்
பயன்பாடு
- walleye (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---walleye--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்