அகக்கரணம்
பொருள்
அகக்கரணம்
- அந்தக்கரணம்.
- உட்கண்; ஞானம்.
- மனம்.
விளக்கம்
- ...
பயன்பாடு
- இலக்கியம். சம மகக்கரண தண்டம் (கைவல். தத். 9).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - akakkaraṇam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +