அகங்காரக்கிரந்தி

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அகங்காரக்கிரந்தி, பெயர்ச்சொல்.
  1. தத்துவங்களைத் தானென் றபிமானிக்கும் சீவ பந்தம். (நானாசீ.)
  2. ஆணவ மறைப்பு
  3. மும்மலத் தொடக்கு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (Advaita.) 'Ego-bond', the enslaved state of the soul in which it confuses the tattvas with itself.
அகங்காரம் - அகங்கரம் - அகங்கரிப்பு - அகங்காரசைதன்னியவாதி - அகங்காரத்திரயம் - அகங்காரவாதி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகங்காரக்கிரந்தி&oldid=1126106" இலிருந்து மீள்விக்கப்பட்டது