அகவையான்
அகவையான் (பெ)
- பெருச்சாளி என்ற சொல்லின் ஒரு வட்டார வழக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சொற்கள் தரும் பொருள் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. உதாரணமாக பெருச்சாளி என்றால் அனைவரும் அறிவர். ஆனால், ஒரு சில வட்டாரங்களில் அகவான், அகவையான் என்றே கூறுகின்றனர். முந்திரிக்கு கொல்லாம்பழம் என்றும் பெயருண்டு (சொற்கள், நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அகவையான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பெருச்சாளி - பெருக்கான் - அவயான் - எலி - அகவான்