அக்குரோணி
பொருள்
- பெயர்ச்சொல்
- பெரும்படையின் ஒரு கூறு ; 21,870 தேரும் , 21,870 யானையும் , 65 ,610 குதிரையும் , 1 ,09 ,350 காலாளும் கொண்ட படைத்தொகுப்பு .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- army consisting of 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 foot-soldiers, according to Skt. authorities, Tamil nikaṇṭus giving differently
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்குரோணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி