அசீரணபேதி
பொருள்
அசீரணபேதி(பெ)
- அசீரணத்தால் விளையும் பேதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- diarrhoea from indigestion, undigested discharges
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அசீரணபேதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
அசீரணம், அசீரணவாயு, அந்திப்பு, மந்திப்பு, மந்தம், இரேசுதல், ஏப்பம், வாந்தி, வயிற்றுப்போக்கு, சீரணம், செரிமானம்